இந்த நிலையில் மது போதை விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 8 இளைஞர்களை சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக சாத்தூர் நகர் போலீசா இன்று ஆஜர் படுத்தினர் இந்த நிலையில் இளைஞர்களுக்கு நீதிபதி ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பொதுமக்களுக்கு போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நூதன தண்டனை வழங்கினார் இந்த நிலையில் நூதன தண்டனை வழங்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் காவல்துறையினர் சாத்தூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர் இந்த பேரணியில் நூதன தண்டனை வழங்கப்பட்ட இளைஞர்கள் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டனர்
செய்திகள்
*விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சாத்தூர் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பொது இடத்தில் மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுமார் 8 இளைஞர்கள் மீது சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்*
🕒 27 ஆக., 2026, 04:24 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சாத்தூர் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பொது இடத்தில் மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுமார் 8 இளைஞர்கள் மீது சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
